தென்காசியில் தபால் வாக்குப்பதிவை முகநூலில் வெளியிட்ட விவகாரத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் கைது

தென்காசி : தென்காசியில் தபால் வாக்குப்பதிவை முகநூலில் வெளியிட்ட விவகாரத்தில் ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.வரிசை எண் சரிபார்க்காமல் தவறுதலாக வேறு ஒரு ஆசிரியை மீது குற்றம் சாட்டப்பட்டது.விசாரணையில் வேறொரு ஆசிரியை கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேச பாண்டியன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் கைதாகினர்.



from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment