வத்தலகுண்டு அருகே அரசு பேருந்தும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலி!!

திண்டுக்கல் : வத்தலகுண்டு அருகே அரசு பேருந்தும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேனில் இருந்த 4 பேர் பலியாகினர்.



from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment