சென்னை: தமிழகத்தில் தேர்தல் பணிக்காக கூடுதலாக 4,495 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி, சிலை கடத்தல், பொருளாதார பிரிவு என பல பிரிவுகளிலிருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தமிழகத்தில் தேர்தல் அன்று சட்டம்-ஒழுங்கு போலீசார் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment