தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 16 மையங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment