மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து செல்கின்றனர்.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment