சென்னை: கொரோனா பரவலை தடுக்க தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கோயில் நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியுங்கள். போர் வீரர்கள் போல் மருத்துவப் பணியாளர்கள் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment