டெல்லி : டெல்லியில் 76 ஆண்டுகள் இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக அங்கு 104.18 டிகிரி வெப்பம் பதிவானது. வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment