தமிழகத்தில் இன்று முதல் இணை நோய் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இணை நோய் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 30.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment