ஈரோடு : அரச்சலூரில் தீர்த்தம் எடுத்துச் சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் 3 பேர் உயிரிழந்தனர். ஆறுமுகம், கண்ணம்மாள், பழனிசாமி ஆகியோர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 10 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொலாங்காட்டு வலசு மாகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து சென்றவர்கள் மீது தாறுமாறாக ஓடி கார் மோதியது.
from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment