தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல் - 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



from Dinakaran.com |29 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment