ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் உமர் அபதுல்லா ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment