சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் மேலும் ரூ.1.91 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உரிய ஆவணங்களின்றி தனியார் வங்கிக்கு எடுத்து சென்ற ரூ.1.15 கோடி சிக்கியது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் காரில் எடுத்து சென்ற ரூ.48 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.28.50 லட்சம் பணத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment