புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் புவனேஸ்வரன் வீட்டில் நடந்து வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது. புவனேஸ்வரன் வீட்டில் இருந்து பணம், ஆவணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment