டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள ஐசியூ வார்டில் அதிகாலையில் தீ விபத்து

டெல்லி: டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள ஐசியூ வார்டில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ஐசியூ வார்டில் இருந்த 50 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment