குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
from Dinakaran.com |30 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment