கோவை: கோவையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் கார்த்திக், கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment