10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா?.: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: 10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என துணை முதல்வர் கூறுகிறார்; அவருக்கு தென்மாவட்டங்களின் கவலை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 10.5% உள்ஒதுக்கீடு நிரந்தரமானது என சட்ட அமைச்சர் கூறுகிறார்; அவருடைய கவலை அவருக்கு. மேலும் முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? ஒதுக்கீடு கொள்கையில் நம்பிக்கையில்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது? என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment