ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக கிளை செயலாளர் மணிகண்டன், மாரிப்பாண்டி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment