அசாமில் 10.51%, மே.வங்கத்தில் 13.14% வாக்குப்பதிவு

கொல்கத்தா: 2ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி அசாமில் 10.51% மேற்குவங்கத்தில் 13.14% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டாம் கட்டமாக மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் அசாமில் 39 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment