தேர்தல் நடைபெறும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

டெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் குறித்த ஏற்பாடுகள், பணப்பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடக்கிறது.



from Dinakaran.com |28 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment