சென்னை வியாசர்பாடியில் குடும்பத் தகராறில் இளம்பெண் குத்திக்கொலை

சென்னை: சென்னை வியாசர்பாடியில் குடும்பத் தகராறில் விஜயலட்சுமி (23) என்ற இளம்பெண் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் விஜயலட்சுமியை குத்திக்கொலை செய்த கணவர் ரவியை வியாசர்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.



from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment