செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் பகுதியில் ஹோட்டலில் மதுபோதையில் தகராறு செய்த 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டு உரிமையாளர், பெண் ஊழியரை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Apr 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment