நாகை அருகே 60 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 60 கிலோ கஞ்சா கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செயப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது.



from Dinakaran.com |02 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment