இன்ஸ்டாகிராமில் விராட் கோலி சாதனை!

மும்பை: இன்ஸ்டாகிராமில் 10 கோடி (100M) Followers கொண்ட ஒரே கிரிக்கெட் பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இந்தியாவில் விராட் கோலிக்கு அடுத்தப்படியாக 60 M Followers கொண்ட பிரபலமாக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார்.



from Dinakaran.com |02 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment