சென்னையில் அரிசி ஆலை உரிமையாளர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை மேடவாக்கம் அருகே பொன்மாரில் அரிசி ஆலை உரிமையாளர் பொன்னப்பன்(45) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பொன்னப்பனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினார்.



from Dinakaran.com |02 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment