திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. ஆசியாவின் பிராண்ட தேராக கருதப்படும் திருவாரூர் கோவில் தேரோட்டம் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



from Dinakaran.com |02 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment