தஞ்சை: ரெட்டிபாளையம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடி மணிகண்டன் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை ரயில்வே தண்டவாளத்திலும், தலையை கன்னியம்மாள் கோவிலிலும் வீசி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Dinakaran.com |02 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment