டெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பத்தை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக யூசுப் பதான் அறிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment