டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஎஸ்இ.க்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தவறிவிட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment