கொல்கத்தா: யாஸ் புயல் குறித்த பிரதமரின் ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். கூட்டத்தை புறக்கணித்ததை அடுத்து அம்மாநில தலைமைச் செயலாளர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment