வியட்நாம்: வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற இணைய வழி மாநாட்டில் சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment