நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

சென்னை: நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். டிவி தொடரில் நடித்துள்ள வெங்கட் சுபா டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தவர்.  


from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment