புதிய நாடாளுமன்றத்தின் கட்டட பணிக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டட பணிக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடையில்லை. சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது; அத்தியாவசியமானது என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.



from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment