மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். பத்ம சேஷாத்ரி பள்ளி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment