அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை புகார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை புகார் சாந்தினி அளித்துள்ளார். தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |28 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment