சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 பேர் போலீசில் புகார்

சென்னை: சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். நாகராஜனிடம் பயிற்சி பெற்ற மாணவிகள் 7 பேர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 


from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment