தமிழகத்தில் ஜூன் 4ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 4ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்காக 120 நாட்களுக்கு 6,739 கனஅடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகள் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment