புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகள் மொத்த பாதிப்பு 1,02,896-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு மேலும் 21 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,497-ஆக உயர்ந்துள்ளது.
from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment