சென்னை: சென்னையில் காய்கறி, மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாபாரிகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment