அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் காலமானார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் காலமானார். நாட்டில் முதன் முறையாக செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வந்தவர் ஆனந்த கிருஷ்ணன் ஆவார். 


from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment