கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பி.எஸ்

சென்னை: கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்களப் பணியாளர்களை அலைக்கழிப்பதுடன் தொற்று பரவலுக்கு இது வழிவகுக்கிறது என கூறினார். 


from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment