சென்னை: கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவகாப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கருப்பு பூஞ்சை வேகமாக பரவும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்து இல்லை என கூறினார்.
from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment