முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பி.இ.சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தவர் என முதல்வர் கூறியுள்ளார். 



from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment