சி.பி.எஸ்.இ, +2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு வரும் 3-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும்.: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சி.பி.எஸ்.இ மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு பற்றி 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வை ரத்துசெய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வரும் 3-ம் தேதிக்குள் கொள்ளை முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment