வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க ஆகஸ்ட் 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு !

சென்னை: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க ஆகஸ்ட் 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment