கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்: முதல்வர் ட்வீட்

சென்னை: கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொரோனா தொற்று தங்களை தாக்கமால் இருக்க ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ட்வீட்டரில் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார்.


from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment