தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்தது விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்தது. மேலும் இந்த விபத்தில்  இளம்பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார், ஒருவர் படுகாயம் அடைந்தார். 


from Dinakaran.com |01 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment