சென்னையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஜூடோ பயிற்சியாளர் மீது மேலும் ஒரு பாலியல் புகார்

சென்னை: சென்னையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பாலியல் புகார் பதியப்பட்டுள்ளது. 2-வது பாலியல் புகார் குறித்தும் அண்ணாநகர் மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் பாலியல் புகார் தொடர்பாக கெபிராஜ் மற்றும் நண்பதர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment