புதுச்சேரி சட்டப்பேரவைக்கு செல்லும் புதுமுகங்களுக்கு தற்காலிக சபாநாயகர் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதல் முறையாக செல்லும் 14 புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பயிற்சி அளிக்கிறார்.



from Dinakaran.com |29 May 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment