சென்னை: கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன் என்று சசிகலா பேசியதாக இரண்டாவது ஆடியோ வெளியானது. மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 May 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment